Lecture 1:

Visit For financial updates in Tamil

#StockMarket #StockMarketBasics #AnandSrinivasan #MoneyPechu

புதிய நூல்களான “பணம் எனும் மந்திரம்” மற்றும் “All about Mutual Funds” களைப் பெற விரும்புபவர்கள் moneypechu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையோ, 9500094680 என்ற வாட்ஸ்ஆப் எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்.

Those who want to get new books (“பணம் எனும் மந்திரம்” and “All about Mutual Funds”) can contact moneypechu@gmail.com or WhatsApp at 9500094680

இந்த நேர்காணலில், நெறியாளர் திரு.இம்மானுவேல் அவர்கள், பங்குச் சந்தை குறித்து எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு, திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் பதிலளிக்கிறார், குறிப்பாக பிளாக் டீல்ஸ் vs பல்க் டீல்ஸ் என்றால் என்ன? இன்றைய சந்தையில் பங்குகளை ஒரு அனுமானத்தின் பேரில் தான் வாங்க வேண்டுமா? பங்குச் சந்தையில் வணிகம் செய்வதற்கும், முதலீடு செய்வதற்கும் என்ன வேறுபாடு? பங்குச் சந்தையில் வணிகம் செய்வதன் மூலம் என்ன பலன் கிடைக்கும்? முதலீடு செய்வதால் என்ன பலன் கிடைக்கும்? IOC என்றால் என்ன? போன்ற மிக முக்கியமான பல கேள்விகளுக்கு விடையளிக்கும் இந்த நேர்காணல் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பவர்களுக்கும், புதிதாக முதலீடு செய்ய வருபவர்களுக்கும் பயனுள்ள காணொளி.

In this interview, Mr. Anand Srinivasan answers various questions raised by the Editor Mr. Immanuel on the Stock Market, especially what is Block Deals vs Bulk Deals? Buying shares in today’s market on an assumption? What is the difference between doing trading and investing in the stock market? What is the benefit of doing business on the stock exchange? What is the benefit of investing? What is IOC? Answering many of the most important questions, such as this interview is very useful for those who have invested in the stock market as well the new comers.

சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition)

Ordinary stocks extra ordinary profits :

Alchemy of money :

Facebook :

Berich :

Thathuvapechu :

Contact us : moneypechu@gmail.com

Whatsapp : 9500094680

source